இன்குலாப் ஜிந்தாபாத்

img

பாரத்மாதா கி ஜே.... இன்குலாப் ஜிந்தாபாத்... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் முழக்கம்....

ஜனநாயகத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் இடம் நாடாளுமன்றமாகும். அதேபோன்று நாட்டு மக்களின் முக்கியமான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் இடமும் நாடாளுமன்றமாகும்.....